Skip to main content

விளம்பரம்

குழந்தைத் தத்தெடுப்பு குறித்த புதிய மசோதாவுக்கு வரவேற்பு

குழந்தைத் தத்தெடுப்பு குறித்த புதிய மசோதாவுக்கு வரவேற்பு

10 May 2022 10:55pm

குழந்தையைத் தத்தெடுப்பது தொடர்பான சட்டத்தையும் நடைமுறையையும் மேம்படுத்தும் புதிய மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க வகைசெய்யும் அந்த மசோதாவைக் குழந்தைகளைத் தத்தெடுக்க உதவும் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்