குறைந்த வருமான ஊழியர்களின் மேம்பாடு என்பது சிக்கலான சவால்: துணைப் பிரதமர் வோங்
குறைந்த வருமான ஊழியர்களின் மேம்பாடு என்பது சிக்கலான சவால்: துணைப் பிரதமர் வோங்
24 Sep 2022 10:28pm
குறைந்த வருமான ஊழியர்களின் மேம்பாடு என்பது சிக்கலான சவால் என்றும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதால் மட்டும் அதற்குத் தீர்வுகண்டுவிட முடியாது என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஊதிய இடைவெளிகளைக் குறைக்க பல்வேறு தரப்புகளின் ஈடுபாடு அவசியம் என்று அவர் சொன்னார்.
இன்று (24 செப்டம்பர்) நடைபெற்ற ஒரு பயிலரங்கில் அவர் அதனைத் தெரிவித்தார்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்