Skip to main content

விளம்பரம்

குடும்பப் பிணைப்பை அதிகரிக்க, குடும்பத்தினர் ஒன்றாக நேரம் செலவிடுவது முக்கியம் - அதிபர் ஹலிமா

குடும்பப் பிணைப்பை அதிகரிக்க, குடும்பத்தினர் ஒன்றாக நேரம் செலவிடுவது முக்கியம் - அதிபர் ஹலிமா

27 Sep 2022 11:00pm
குடும்ப உறவும் கட்டமைப்பும் சிதைந்து விடாமல் இருக்க தொடக்கத்திலேயே உதவி நாடுவது அவசியம் என்கிறது AFAM எனும் திருமணங்களையும் குடும்ப உறவுகளையும் வலுப்படுத்த உதவும் கூட்டணி. பிரச்சினையை உடனே சரிசெய்துவிட்டால் பிள்ளைகளுக்கு நல்லது, சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கமுடியும் என்கிறது அந்தக் கூட்டணி.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்