Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கையாளும் DVERT அதிகாரிகளுக்கு இனி கூடுதல் அதிகாரம்

குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கையாளும் DVERT அதிகாரிகளுக்கு இனி கூடுதல் அதிகாரம்

18 Nov 2024 09:42pm
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் செயல்படும் குடும்ப வன்முறை அவசரகாலச் செயற்குழுவான DVERT-க்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. DVERT அதிகாரிகள் சம்பவ இடத்தில் அவசரகால உத்தரவைப் பிறப்பிக்கலாம் அல்லது அதற்கான அதிகாரம் பெற்றவர்களிடம் உத்தரவு பிறப்பிக்கும்படி கூறலாம். அதன் மூலம் குடும்ப வன்முறையை உடனடியாகத் தடுக்க முடியும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) தெரிவித்தார்.