Skip to main content
குடும்பத்தொழில்: சவால்களை வெல்லும் சகோதரர்கள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

குடும்பத்தொழில்: சவால்களை வெல்லும் சகோதரர்கள்!

குடும்பத்தொழில்: சவால்களை வெல்லும் சகோதரர்கள்!

09 Mar 2026 11:34am

சிங்கப்பூரில் குடும்பத்தொழில் என்பது புதிதல்ல.

அடுத்த தலைமுறையினர் அதை ஏற்றுநடத்தும்போது சவால்கள் இருக்கலாம்.

பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கவேண்டும்; அதேநேரம் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும்.

இரண்டையும் சமாளிப்பது முக்கியம்.

40 ஆண்டுகளாகத் தொடரும் குடும்பத்தொழிலை மேலும் மேம்படுத்துவதற்கு 22 வயது ஹஷிமும் அவரது மூத்த சகோதரர் தீனும் பல உத்திகளைக் கையாள்கின்றனர்.