உடைந்துவிட்டால் அதுவே அழகு - Kintsugi கலை
உடைந்துவிட்டால் அதுவே அழகு - Kintsugi கலை
04 Apr 2026 03:17pm
ஒரு பொருள் உடைந்துவிட்டால் அது பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என்று வீசிவிடுவது வழக்கம்.
மனத்துக்கு நெருக்கமான ஒன்றாக இருந்தாலும்கூட அதைத் தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
உடைந்த பொருள் பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை...
ஆனால் அதைச் சரிசெய்ய முடியும்...
விரிசல்கள் தெரிந்தாலும் அதுவும் ஓர் அழகு என்று சொல்லிக்கொடுக்கிறது ஒரு ஜப்பானியக் கலை!