Skip to main content
மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மின்-சிகரெட்டுகளின் தீமை பற்றிப் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு எடுத்துக்கூறலாம்?

மின்-சிகரெட்டுகளின் தீமை பற்றிப் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு எடுத்துக்கூறலாம்?

16 Aug 2025 11:20am
Kpods மின்சிகரெட்டுகளின் பக்கவிளைவுகளை எடுத்துக்கூறும் விளக்க உரைகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன.

இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை; ஆனால் பிள்ளைகள் சுயமாக அவற்றின் தீமையைப் புரிந்துகொண்டு அப்பழக்கத்திலிருந்து விலகி நிற்பதே நிரந்தரத் தீர்வாகுமெனப் பெற்றோர்கள் கருதுகின்றனர்.