Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"லிட்டில் இந்தியா பக்கம் சென்றால்தான் பொங்கல் கொண்டாடிய நிறைவு கிடைக்கும்"

"லிட்டில் இந்தியா பக்கம் சென்றால்தான் பொங்கல் கொண்டாடிய நிறைவு கிடைக்கும்"

13 Jan 2025 09:26pm

விடிந்தால் அறுவடைத் திருநாளான பொங்கல்.

பண்டிகைக்குத் தேவையான அனைத்தையும் வாங்குவதற்கு லிட்டில் இந்தியா வட்டாரத்திற்குத் தொடர்ந்து மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாள்களாக விடாமல் மழை பெய்தாலும் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்பது பலரின் விருப்பம்.