லிட்டில் இந்தியா பக்கம் இளையர்களை ஈர்க்க... பாரம்பரியத் தொழில்களைக் கட்டிக்காக்க...
லிட்டில் இந்தியா பக்கம் இளையர்களை ஈர்க்க... பாரம்பரியத் தொழில்களைக் கட்டிக்காக்க...
21 Jul 2026 06:49pm
இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் இளையர்களுக்கு உதவி கிடைக்கவிருக்கிறது.
லிஷா என்றழைக்கப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் அந்த முயற்சியில் இறங்கவிருப்பதாகக் கூறியது.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும் லிஷா
முக்கிய கவனம் செலுத்தும்.