Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

லிட்டில் இந்தியா: ஊழியர்களை ஆதரிக்க, நிறுவனங்களை இணைக்கப் புதிய முயற்சி

லிட்டில் இந்தியா: ஊழியர்களை ஆதரிக்க, நிறுவனங்களை இணைக்கப் புதிய முயற்சி

03 Apr 2026 01:56pm

லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகங்கள் அவற்றின் வேலையிட நடைமுறைகளை மேம்படுத்த உதவும் ஒரு புதிய இணக்கக் குறிப்பு இன்று கையெழுத்தானது.

அதன்மூலம் நிறுவனங்கள் தங்கள் மனிதவள நடைமுறைகளை மேம்படுத்தி ஊழியர்களை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.