இரவில் தாமதமாகச் சாப்பிடலாமா?
இரவில் தாமதமாகச் சாப்பிடலாமா?
05 May 2026 05:05pm
இரவுநேரத்தில் தாமதமாகச் சாப்பிடுவது.
அதன் பிறகு ஓரிரண்டு மணிநேரத்திற்குள் தூங்கிவிடுவது.
இப்பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
இது உடலுக்கு நல்லதா?
தாமதமாகச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினை வருமா? என்ன உணவுகளைச் சாப்பிடலாம்?
கண்டறிந்தார் எமது நிருபர் கோகிலவாணி.