Skip to main content

விளம்பரம்

"Let her shine" - இந்திய இளம் பெண்களுக்குப் புதுத் தெம்பூட்டும் வழிகாட்டித் திட்டம்

"Let her shine" - இந்திய இளம் பெண்களுக்குப் புதுத் தெம்பூட்டும் வழிகாட்டித் திட்டம்

20 May 2023 09:54pm

சிண்டா அறிமுகப்படுத்தியுள்ள Let her shine வழி­காட்­டித் திட்ட­ம் இந்திய இளம் பெண்களுக்குப் புதுத்தெம்பை அளிக்கிறது.

கல்வி, வேலை மட்டுமின்றி வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் அது பயனளிக்கும் என்று இளம் பெண்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்