தொடக்கக் கல்லூரியிலும் Millennia கல்வி நிலையத்திலும் அரையாண்டுத் தேர்வு நீக்கத்துக்குத் தயாராகும் மாணவர்கள்
தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லேனியா (Millennia) கல்வி நிலையத்திலும் அடுத்த ஆண்டிலிருந்து அரையாண்டுத் தேர்வுகள் நீக்கப்படுகின்றன.
தேர்வு இல்லாதது நல்லதுதான் என்றாலும் ஆண்டிறுதித் தேர்வை நினைக்கும்போது மாணவர்களுக்கு ஒரு பயம் ஏற்படலாம்.
இதைக் கையாள மாணவர்களோடு பெற்றோரும் ஆசிரியர்களும் எடுக்கும் முயற்சிகள் ஏராளம்.