தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் தலைவர்கள் இளையர்கள் தான்
தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் தலைவர்கள் இளையர்கள் தான்
28 Feb 2026 02:01pm
பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வைச் சென்ற ஆண்டு எழுதிய மாணவர்களில் சுமார் 95 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஜஸீர்.
தமிழ்மொழி மீது அவருக்கு அதிக விருப்பம்.
கல்வி அமைச்சின் தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றிருக்கிறார்.