Skip to main content

விளம்பரம்

'இளையர்' எனும் கருப்பொருளில் இந்தியக் கலாசார விழா, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்

'இளையர்' எனும் கருப்பொருளில் இந்தியக் கலாசார விழா, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்

01 Apr 2025 10:30pm
இளையர்களை முன்னிறுத்தி இவ்வாண்டு இந்தியக் கலாசார விழா, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் அமையவுள்ளன. LISHA எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் பல்வேறு இந்தியச் சமூகங்களுடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். 2010ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 'இளையர்' எனும் கருப்பொருளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்