Skip to main content

விளம்பரம்

தேக்கா நிலையத்தில் குப்பை வீசினால் சீர்திருத்த வேலையைச் செய்ய நேரிடலாம்...

தேக்கா நிலையத்தில் குப்பை வீசினால் சீர்திருத்த வேலையைச் செய்ய நேரிடலாம்...

25 Feb 2025 09:57pm

தேக்கா நிலையத்தில் குப்பை வீசுவோர் இனி அங்கேயே CWO எனும் சீர்திருத்த வேலைத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிவரலாம்.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் அண்மையில் அந்தத் தகவலை Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்