Skip to main content
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்

மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்

14 Aug 2026 03:14pm

அடுத்த தலைமுறையினரிடம் மரபுக் கலைகளைக் கொண்டு சேர்ப்பது...

இதுவே இவ்வாண்டு 'ஆனந்தக் கொண்டாட்டம்' நிகழ்ச்சியின் மையக்கரு.

இசைக்கலைஞர்கள், நடனமணிகள், தொண்டூழியர்கள், தயாரிப்புக் குழுவினர் என்று 150க்கும் மேற்பட்டோரின் உழைப்பில் நிகழ்ச்சி உருவாகியுள்ளது.

அவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இளையர்கள்.