Skip to main content

விளம்பரம்

மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி?

02:32 Min
மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது சுலபமல்ல. பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு அதிகப் புரிந்துணர்வும் ஆதரவும் தேவை. அதை அளிக்க அவர்களைச் சுற்றியிருப்போரால் மட்டுமே முடியும். ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? மேலும் அறிந்தது, எதிரொலி.

மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி?

02 Mar 2022 10:44pm

மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது சுலபமல்ல.

பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு அதிகப் புரிந்துணர்வும் ஆதரவும் தேவை.

அதை அளிக்க அவர்களைச் சுற்றியிருப்போரால் மட்டுமே முடியும்.

ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

மேலும் அறிந்தது, எதிரொலி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Aa