மாணவர்களுக்கு அனைத்துலக நிறுவனங்களுடன் வேலைசெய்யும் வாய்ப்பு
மாணவர்களுக்கு அனைத்துலக நிறுவனங்களுடன் வேலைசெய்யும் வாய்ப்பு
09 Jan 2025 11:09pm
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு உயிர்மருத்துவத்துறையில் அனைத்துலக நிறுவனங்களுடன் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
9 மாதப் பயில்நிலைப் பயிற்சித் திட்டத்தில் 16 முன்னணி உயிர்மருத்துவத் துறை நிறுவனங்கள் இணைந்துள்ளன.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்