மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் பிரதமர் வோங்கிற்கு உற்சாக வரவேற்பு
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் பிரதமர் வோங்கிற்கு உற்சாக வரவேற்பு
16 May 2024 10:45pm
பிரதமராகப் பொறுப்பேற்றதும் திரு. வோங் முதலில் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதிக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவருக்குக் கோலாகலமான வரவேற்பு காத்திருந்தது.
அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி
3 நிமிடங்கள்