Skip to main content

விளம்பரம்

"மாறிவரும் காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகள் மாற வேண்டும்"

"மாறிவரும் காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகள் மாற வேண்டும்"

19 Sep 2022 11:21pm

காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகளை மாற்றாவிட்டால் மாணவர்களைச் சென்றடைவது சிரமம் என்கின்றனர் நல்லாசிரியர் விருது 2022இன் வாழ்நாள் சாதனை வெற்றியாளர்கள்.

தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி மொழியை மாணவர்களிடத்தில் எப்படி நிலைத்திருக்கச் செய்யலாம் என்ற சூழல் இப்போது என்கின்றனர் அந்தச் சாதனையாளர்கள்.

திரு. பொன். மாணிக்கம், திரு. சி. சாமிக்கண்ணு.

இருவரும் 50 ஆண்டுக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்