Skip to main content

விளம்பரம்

இந்தியக் கலைகளுடன் சங்கமமாகும் கென்ட்டனீஸ் இசை நாடகம்...

இந்தியக் கலைகளுடன் சங்கமமாகும் கென்ட்டனீஸ் இசை நாடகம்...

23 Mar 2023 11:06pm

மகாபாரதத்தை மையமாகக் கொண்ட கென்ட்டனீஸ் (Cantonese) இசை நாடகம்.

இதில் ஒரு புதுமை.

இந்தியப் பாரம்பரியக் கலைகளுடன் பல்லினக் கலாசாரப் படைப்புகளும் இந்த இசை நாடகத்தில் இடம்பெறுகின்றன.

பார்வையாளர்களுக்கு இது மாறுபட்ட அனுபவமாக அமையும் என்று நம்புகின்றனர் கலைஞர்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்