Skip to main content

விளம்பரம்

மீண்டும் புதிய உச்சம் தொட்டது... வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம்

மீண்டும் புதிய உச்சம் தொட்டது... வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம்

20 Jul 2022 10:30pm

வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் பொதுப் பிரிவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து 114,000 வெள்ளியைத் தாண்டியுள்ளது.

2 வாரங்களுக்கு முன்னர் பதிவான உச்சத்தைவிட இது அதிகம்.

இம்மாதத்திற்கான இரண்டாம் ஏலத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் அதிகரித்துள்ளது.

வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் தொடர்ந்து உயர்வது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்