Skip to main content

விளம்பரம்

மீண்டும் திரும்பிய நட்டாஸ் பயணக் கண்காட்சி - பயணிகளை ஈர்க்க முனையும் சுற்றுலா நிறுவனங்கள்...

மீண்டும் திரும்பிய நட்டாஸ் பயணக் கண்காட்சி - பயணிகளை ஈர்க்க முனையும் சுற்றுலா நிறுவனங்கள்...

12 Aug 2022 10:55pm

NATAS Holidays 2022 கண்காட்சி மீண்டும் திரும்பிவிட்டது.

கண்காட்சி 56ஆவது முறையாக நடைபெறுகிறது.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

திறக்கப்படும் எல்லைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பயணங்களும் அதிகரிப்பதாக NATAS நிறுவனம் சொன்னது.

செலவு ஒரு சவாலாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளுக்குச் செல்லப் பலரும் தயாராய் இருப்பதாகக் கூறுகின்றனர் பயண முகவர்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்