மீடியாகார்ப் நிறுவனத்தின் மாபெரும் குலுக்கல்
மீடியாகார்ப் நிறுவனத்தின் மாபெரும் குலுக்கல்
13 Apr 2025 08:30am
மீடியாகார்ப் நிறுவனத்தின் மாபெரும் குலுக்கல் Suntec City வளாகத்தில் நடைபெற்றது.
வானொலிப் படைப்பாளர்களும் நேயர்களும் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு நல்ல தளமாக அது அமைந்தது.