மீடியாகார்ப் தமிழ் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு வழங்கும் 'சுவடுகள்'
மீடியாகார்ப் தமிழ் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு வழங்கும் 'சுவடுகள்'
29 Jun 2025 08:55pm
சிங்கப்பூரில் தமிழ்ச் செய்தி ஒலி, ஒளிபரப்புத் துறையின் 60 ஆண்டு வளர்ச்சியை சிறப்பு ஆவணப்படம் விவரிக்கிறது.
இதை மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தயாரித்துள்ளது.
அதன் முன்னோட்ட நிகழ்ச்சி தேசிய நூலகத்தின் 'The Pod' வளாகத்தில் நடைபெற்றது.