Skip to main content
மின் வாகனங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மின் வாகனங்கள் - மாற்றத்துக்குச் சிங்கப்பூரர்கள் தயாரா?

மின் வாகனங்கள் - மாற்றத்துக்குச் சிங்கப்பூரர்கள் தயாரா?

15 Feb 2026 12:16pm

வாகனங்களின் பதிவை முன்னதாகவே ரத்துசெய்வோருக்கான PARF எனப்படும் பதிவு ரத்துக்கு வழங்கப்படும் தொகை குறைக்கப்படும்.

இதனால் மேலும் பலர் மின் வாகனங்களை வாங்க முன்வரலாம் என்று கார் விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.

பழைய கார்களை முன்கூட்டியே மாற்ற முடிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக PARF அறிமுகம் செய்யப்பட்டது. கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அது உதவும்.

ஆனால் இப்போது மின் கார்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. அவற்றால் சுற்றுப்புறத்துக்கு அதிகம் தீங்கு இல்லை. அதனால் மக்களை முன்கூட்டியே காரை மாற்ற ஊக்குவிப்பதற்கான அவசியமும் குறைந்துவிட்டது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.