மின்சிகரெட்டுகள் - 2025இல் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
மின்சிகரெட்டுகள் - 2025இல் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
28 Dec 2025 09:54pm
சிங்கப்பூரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று, மின்சிகரெட்டுகள்.
K-pods உள்ளிட்ட மின்சிகரெட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.