Skip to main content

விளம்பரம்

மின்னிலக்கத் திறன்களை மூத்தோருக்கு மூத்தோரே கற்றுக்கொடுக்கும் முயற்சி

மின்னிலக்கத் திறன்களை மூத்தோருக்கு மூத்தோரே கற்றுக்கொடுக்கும் முயற்சி

01 Jul 2022 10:15pm

இந்த மின்னிலக்க யுகத்தில் அனைவரும் திறன்வாய்ந்தவர்களாக இருந்தே ஆகவேண்டும்.

யாரும் பின்தங்கிவிடக்கூடாது.

இந்த நோக்கத்தில் மூத்தோரைக்கொண்டே மூத்தோருக்காகச் சில முயற்சிகளில் இறங்கியுள்ளது SG மின்னிலக்க அலுவலகம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்