மிஷன் மல்லிகைப்பூ, கிண்ட்சுகி, வித்தியாசமான இசைப் படைப்பு ...இன்னும் பல கலா உத்சவத்தில்!
மிஷன் மல்லிகைப்பூ, கிண்ட்சுகி, வித்தியாசமான இசைப் படைப்பு ...இன்னும் பல கலா உத்சவத்தில்!
21 Nov 2025 02:06pm
சிங்கப்பூரில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும்
கலா உத்சவம் இன்று தொடங்குகிறது.
மொத்தம் 12 படைப்புகளில் 6 புதிய உள்ளூர்ப் படைப்புகள்.
சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவை ஒட்டி பிரமாண்டமான படைப்புகள் காத்திருக்கின்றன.