Skip to main content
மக்கள் செயல் கட்சி அணியின் வெற்றி ஊர்வலம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மக்கள் செயல் கட்சி அணியின் வெற்றி ஊர்வலம்

மக்கள் செயல் கட்சி அணியின் வெற்றி ஊர்வலம்

05 May 2025 11:25am

ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில், நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தலைமையிலான அணி 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைப் பெற்று வெற்றிகண்டது.

எதிர்த்துப் போட்டியிட்டது ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி.

மக்கள் செயல் கட்சி அணி வெற்றி ஊர்வலம் நடத்தியது.