"மக்களுக்காகச் சேவைசெய்ய வேண்டும் என்ற எண்ணமே 25 ஆண்டுகள் தாதியாகச் சேவையாற்றத் துணைபுரிந்தது"
"மக்களுக்காகச் சேவைசெய்ய வேண்டும் என்ற எண்ணமே 25 ஆண்டுகள் தாதியாகச் சேவையாற்றத் துணைபுரிந்தது"
17 Jul 2024 10:06pm
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
பிள்ளைகளிடையே கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்ட நூலகங்களில் புதிய ஏற்பாடு
தேசிய நூலக வாரியம் வாசிக்கும் பழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல Community TakeOver எனும் முயற்சியை மீண்டும் மேற்கொள்கிறது. இந்த முறை மூன்று உள்ளூர் அறைகலன் நிறுவனங்கள் அந்த முயற்சிக்காகக் கைகோத்தன. ஜூரோங், பீஷான், பொங்கோல் வட்டாரங்களைச் சேர்ந்த நூலகங்கள் இம்முறை அந்த முயற்சியில் இணைந்துள்ளன.
2 நிமிடங்கள்