“மலாய்க் கலாசாரத்துடன் ஒன்றிணைந்துவிட்டோம்” - மலேசிய இந்திய முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள்!
“மலாய்க் கலாசாரத்துடன் ஒன்றிணைந்துவிட்டோம்” - மலேசிய இந்திய முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள்!
31 Mar 2025 09:09pm
மலேசிய இந்திய முஸ்லீம்கள்!
இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாத்து மலாய் கலாசாரத்தோடு நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் சமூகம்!
அவர்கள் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை இந்திய- மலாய் சமூகத்தின் தாக்கம் நிறைந்திருக்கிறது.
அப்படி ஒரு குடும்பத்தைச் சந்தித்தது "செய்தி".