மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலுவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலுவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி
15 Sep 2022 05:05pm
மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. S சாமிவேலு காலமானார்.
அவர் மலேசிய இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தவர்.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உட்படப் பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரு. சாமிவேலுவின் இல்லத்திலிருந்து 'செய்தி' நிருபர் தயாளன்...