மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் அரும்பொருளகம்
மலேசிய இந்தியர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில் ஓர் அரும்பொருளகத்தைத் தொடங்கியுள்ளார் தனிநபர் ஒருவர்.
அதில் இன்னொரு சிறப்பும் உள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள அது நாட்டின் ஒரே இந்திய மரபுடைமை அருங்காட்சியகம்.