மலேசிய வெள்ளத்தால் சிங்கப்பூரில் காய்கறிகள் விலையேற்றம்
மலேசிய வெள்ளத்தால் சிங்கப்பூரில் காய்கறிகள் விலையேற்றம்
06 Dec 2024 09:34pm
சிங்கப்பூருக்கு ஆக அதிகமாக அதாவது சுமார் 40 விழுக்காட்டுக் காய்கறிகளை விநியோகம் செய்கிறது மலேசியா.
அங்கு பெய்யும் பருவமழையால் காய்கறி வருவது குறைந்துவிட்டது.
இதனால் விலை ஏறிவிட்டதாக உள்ளூர் வியாபாரிகள் கூறுகின்றனர்.