மலேசியச் செல்வந்தர் ஓங் பெங் செங்குக்கு $30,000 அபராதம்
மலேசியச் செல்வந்தர் ஓங் பெங் செங்குக்கு $30,000 அபராதம்
16 Aug 2025 07:30am
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்குடன் தொடர்புடைய பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங்கிற்கு அதிகபட்சமான 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதி நடைமுறைக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டை
ஓங் கடந்த வாரம் ஒப்புக்கொண்டார்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்