மலேசியப் பொதுத் தேர்தல்... குறிப்பாகக் கவனிக்கவேண்டிய மாநிலங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல்... குறிப்பாகக் கவனிக்கவேண்டிய மாநிலங்கள்
10 Nov 2022 04:26pm
மலேசியப் பொதுத் தேர்தல் கூடிய விரைவில் இம்மாதம் 19ஆம் தேதியன்று இடம்பெறவுள்ளது.
அதற்கு இன்னும் கிட்டத்தட்ட ஒருவாரமே எஞ்சியிருக்கும் வேளையில் மலேசிய மக்களைத் தவிர்த்து சிங்கப்பூர், மற்ற ஆசியர்களும் மலேசியத் தேர்தல் நடப்புவிவகாரங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
முக்கியமாகக் கவனிக்கவேண்டிய மலேசிய மாநிலங்கள்? பகிர்கிறார் 'செய்தி' நிருபர் தயாளன் சண்முகம்.