Skip to main content

விளம்பரம்

மலேசியத் தேர்தல் முடிவுகளில் பல திருப்புமுனைகள்..

மலேசியத் தேர்தல் முடிவுகளில் பல திருப்புமுனைகள்..

20 Nov 2022 10:45pm

முன்னைய மலேசியப் பிரதமரும் பழுத்த அரசியல்வாதியுமான டாக்டர் மஹாதீர் முகமது படுதோல்வியைச் சந்தித்தார்.

தேர்தலை நடத்துமாறு முன்மொழிந்த தேசிய முன்னணி (Barisan Nasional) பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.

குறிப்பாக மலேசிய அரசியலின் முதுகெலும்பாகப் பார்க்கப்பட்ட அம்னோ கட்சி சரிவை எதிர்நோக்கியது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்