Skip to main content

விளம்பரம்

சீனப் புத்தாண்டின்போது மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் பாம்புகளைப் பற்றிக் கற்றுக்கொண்ட மக்கள்

சீனப் புத்தாண்டின்போது மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் பாம்புகளைப் பற்றிக் கற்றுக்கொண்ட மக்கள்

30 Jan 2025 10:12pm
சீனப் புத்தாண்டின்போது பாம்புகளின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு.

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் ஏற்பாட்டில் அனைவரையும் கவரும் வகையில் விதவிதமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாம்புகள் எத்தகைய பங்காற்றுகின்றன என்பதை வனவிலங்குக் காப்பகத்திற்கு வருபவர்கள் சுவைபட அறிந்துகொள்ளலாம்.

நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் Huat Ah Snakes எனும் கூடத்தில் பாம்புகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

RepTopia பகுதியில் உள்ள பாம்புகளை அருகிலிருந்தவாறு பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்