மற்றவர்கள் சிகரெட் புகைப்பது உங்களுக்குத் தொந்தரவு அளிக்கிறதா? என்ன செய்வது?
பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தொல்லையைப் பற்றி அவர்களிடம் சொல்வதற்குப் பயமாக இருந்தாலுங்கூட, அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதே நல்லது என்று சிலர் கருதுகின்றனர்.
தொடக்கத்தில் அவர்களிடம் பேசிய பின் அத்தகைய நடத்தையை மீண்டும் தொடர்கிறார்கள் என்றால் நகர மன்றத்துக்கு அதைப் பற்றிப் புகார் அளிக்கலாம்.
மேலும் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள முனைந்தது எதிரொலி.