மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு - மூத்தோருக்காக சிண்டா நிகழ்ச்சி
மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு - மூத்தோருக்காக சிண்டா நிகழ்ச்சி
08 Jun 2024 09:38pm
மறதி நோயின் அறிகுறி என்ன?
அதற்கு எங்கே, எப்படி உதவி பெறுவது?
மூத்தோரிடையே அது பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த சிண்டா ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இந்தியச் சமூகத்தில் மூத்தோர் தொடர்ந்துப் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும் சிண்டாவின் முயற்சிகளில் ஒன்று இந்த நிகழ்ச்சி.