மருந்தை ஒழுங்காக வைத்திருப்பது எப்படி?
மருந்தை ஒழுங்காக வைத்திருப்பது எப்படி?
24 Mar 2026 12:21pm
நோய்வாய்ப்படும்போது மருந்தை உட்கொள்கிறோம்.
ஆனால் அவற்றைச் சரியான முறையில் வைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிலர் அவ்வளவாகச் சிந்திப்பதில்லை.
மருந்தை ஒழுங்காக வைத்திருந்தால் அது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
மேல்விவரம் தரும் எமது நிருபர் மெலிசா முதலில் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்