மறுபயனீட்டுக் கலாசாரம்... அதற்கான முதற்படி வீட்டிலேயே தொடங்கலாம்
மறுபயனீட்டுக் கலாசாரத்தில் நாடு சிறந்து விளங்குவதில் தனிநபர்களின் பங்கும் அதிகம். பொறுப்புடன் மறுபயனீட்டுக்காகக் கழிவுகளை ஒதுக்குபவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். மறுபயனீட்டை ஊக்குவிக்க நிறைய இடங்களில் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதால் முன்பைவிட மறுபயனீடு செய்வது இன்னும் எளிதாகிறது.