Skip to main content
நடக்க முடியவில்லை... ஆனால் தொழிலில் வெற்றிநடை போடுகிறார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நடக்க முடியவில்லை... ஆனால் தொழிலில் வெற்றிநடை போடுகிறார்

நடக்க முடியவில்லை... ஆனால் தொழிலில் வெற்றிநடை போடுகிறார்

06 Sep 2026 04:18pm

15 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒருவரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்தது;

அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனது.

இருந்தும் நம்பிக்கையைக் கைவிடாமல் ஐஸ்-கிரீம் மீதுள்ள ஆர்வத்தைத் தொழிலாக மாற்றினார்.

'மறுபக்கம்' தொடரில் இன்று ஒரு சுவாரசியமான கதையைப் பார்ப்போம்.