“சிறு வலிக்கு நிவாரணம் தேடி பெரிய சிக்கலை ஏற்படுத்திகொண்டுவிட வேண்டாம்”
“சிறு வலிக்கு நிவாரணம் தேடி பெரிய சிக்கலை ஏற்படுத்திகொண்டுவிட வேண்டாம்”
தாய்லந்தில் உடல்பிடிப்புக்குச் சென்ற பெண் ஒருவரின் மரணம்...
அடுத்து தாய்லந்தில் உடல் பிடிப்புக்குச் சென்ற சிங்கப்பூர் ஆடவரின் மரணம்...
பெண்ணின் மரணத்துக்கும் உடல் பிடிப்புக்கும் தொடர்பில்லை என்று ஆகக் கடைசி தகவல் கூறுகிறது.
சிங்கப்பூர் ஆடவர் எதனால் மரணமடைந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆனால் இந்த 2 அண்மைச் சம்பவங்களும் உடல் பிடிப்புச் சேவைக் குறித்துப் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாகக் கழுத்தைத் திருப்பிச் செய்யப்படும் பிடிப்பு....இது எந்தளவுக்கு ஆபத்தானது?
'செய்தி'யிடம் விவரிக்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் Dr S S சாத்தப்பன்.