Skip to main content

விளம்பரம்

MasterChef Singapore - வீட்டிலேயே புதிய உணவகம் உருவாக்கியுள்ள இறுதிச்சுற்றுப் போட்டியாளர்

MasterChef Singapore - வீட்டிலேயே புதிய உணவகம் உருவாக்கியுள்ள இறுதிச்சுற்றுப் போட்டியாளர்

04 Jul 2022 10:55pm

MasterChef Singapore மூன்றாம் அத்தியாயத்தில் போட்டியாளர் ஜோனத்தன் சியூ (Johnathan Chew) வெற்றியாளராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Masterchef Singapore பட்டத்துடன் சியூ 100,000 வெள்ளி மதிப்புள்ள பரிசுகளை வென்றார்.

மிகக்குறுகிய புள்ளி வித்தியாசத்தில் நரேஷ்கண்ணாவிற்கு இரண்டாம் நிலை.

வீட்டிலேயே ஒரு தனிப்பட்ட உணவகத்தை உருவாக்கும் அளவிற்குப் போட்டி நல்ல அனுபவத்தைத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்