Skip to main content
மடியில் குழந்தை... மனதில் கவலை... அன்னையரின் மனநிலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மடியில் குழந்தை... மனதில் கவலை... அன்னையரின் மனநிலை

மடியில் குழந்தை... மனதில் கவலை... அன்னையரின் மனநிலை

20 May 2026 12:50pm

குழந்தை பிறந்தவுடன் அன்னையர் உடனே வேலைக்குத் திரும்புவது பலருக்கு எளிதல்ல.

கைக்குழந்தை, வேலை... இரண்டையும் சமாளிக்கவேண்டும்.

பிள்ளையைப் பிரிவதால் அன்னையர் அனுபவிக்கும் மன அழுத்தம் எப்படிப்பட்டது?

சிலரிடம் அதுபற்றிக் கேட்டுவந்தார் எமது நிருபர் அரிஃபா.