மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
14 Apr 2026 11:41am
சிங்கப்பூரில் உள்ள இந்திய மளிகைக் கடைகள் மத்திய கிழக்குப் போர் காரணமாக அதிகப் போக்குவரத்து, இறக்குமதிச் செலவுகளைச் சந்திக்கின்றன.
சில கடைகள் அந்தச் செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்கின்றன.
வேறுசில கடைகள் அவற்றை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தியுள்ளன.
அதைப் பற்றி அறிந்துவந்தார் எமது நிருபர் யாஸ்மின் பேகம்.