மத்திய கலை நூலகம் அதிகாரபூர்வ திறப்பு
மத்திய கலை நூலகம் அதிகாரபூர்வ திறப்பு
12 Dec 2024 09:08pm
தேசிய நூலகக் கட்டடத்தில் மத்திய கலை நூலகம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
கலை சார்ந்த வளங்களுக்கான நடுவமாக அது திகழும்.
கலைப் பிரியர்கள் ஆய்வுக்குத் தேவையான புத்தகங்களை இனி சுலபமாக இரவல் பெறலாம்.
RefToGo எனும் முன்னோடித் திட்டத்தின்வழி 200,000 அரிய மேற்கோள் நூல்கள் இரவலுக்கு விடப்படும்.
Aunty Lee’s Deadly Delights - உள்ளூர்த் தொலைக்காட்சியில் புதிய தொடர் நாடகம்
2 நிமிடங்கள்